ஊடகங்கள், பாலின சமத்துவம் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை போன்ற சமூக பிரச்சினைகள் குறித்து நம்முடைய பார்வையை உருவாக்குவதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த செய்திகளும் கருத்துகளும், பயன்படுத்தப்படும் ஊடகம் மற்றும் மொழியைப் பொறுத்து மாறுபடலாம் 💬 அதனால், ஒரு வருடத்திற்கு முன்பு, Astro Saravedi Night நிகழ்ச்சியின் டிவி தயாரிப்பாளரான விஷா கோவிந்தனை நாம் சந்தித்து, தமிழ் ஊடகம் எவ்வளவு மாற்றம் கண்டுள்ளது என்றும், பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்கொண்டவர்களுக்கு டிவி தயாரிப்பாளர்கள் எப்படி ஆதரவாக இருக்கலாம் என்பதையும் பேசினோம் ✊🏿 இந்த திட்டம் 2024 ஆம் ஆண்டு சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு (International Federation of Journalists) மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் (European Commission) நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. // The media plays a huge role in shaping our views on social issues, including gender equality and gender-based violence. Narratives and messages can vary across different mediums and languages💬 So, a year ago, we spoke to Vsha Govindan, a TV producer at Astro Saravedi Night about how much Tamil media has changed and what TV producers can do to empower gender-based violence survivors✊🏿 This project was funded by the International Federation of Journalists and the European Commission in 2024. #MediaToo #MediaJuga #EndGBV #NoExcuse #AWAMMalaysia #fypmalaysia
ID
7598440038627544338
👁 Vues vs moy. : Très en dessous
💬 ER : Très en dessous
📌 Saves : Très en dessous
Save rate
0%
Global : 0.29%
Revenu est. (Ads)
—
Vidéo ≥60s mais hors fenêtre 30j (ou createTime manquant)
🏆 Rang vues :
#15
(top 0%)
Ouvrir sur TikTok ↗